Ephesians 1-6 | எபேசியர் 1-6 | Tamil Audio Bible | அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.
Description
Eph 2
20. அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
21. அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
22. அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.
19 So then ye are no more strangers and sojourners, but ye are fellow-citizens with the saints, and of the household of God, 20 being built upon the foundation of the apostles and prophets, Christ Jesus himself being the chief corner stone; 21 in whom each several building, fitly framed together, groweth into a holy [g]temple in the Lord; 22 in whom ye also are builded together [h]for a habitation of God in the Spirit.